February 14, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி விபத்து : குழந்தை உட்பட இருவர் பலி ! ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட ...

மேலும்..

நயினாதீவில் கஞ்சா மீட்பு!

நயினாதீவில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது - நயினாதீவு  கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட ...

மேலும்..

தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் மன, உடல் ரீதியாக இருப்பது அவசியமான ஒன்று! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்துவது அவசியம்  என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அச்சுவேலி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் பாடசாலை ...

மேலும்..

மட்டு மாவட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது  ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 9953.11 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1162 ...

மேலும்..

சாய்ந்தமருது இளம் தொழிலதிபர் நீதிக்கான மையத்தால் கௌரவிப்பு!

  (எஸ்.அஷ்ரப்கான்) இந்தியா, திருச்சியில் சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது - 2023, பெற்ற நீதிக்கான மைய்யத்தின் பொருளாளர், இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மைய்யத்தால் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு நீதிக்கான மைய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் ...

மேலும்..

லொறி – ஓட்டோ மோதி விபத்து! ஒருவர் பலி

  குளியாப்பிட்டி - உடுபத்த பிரதேசங்களுக்கு இடையில் பல்லேவெல பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக வான் ஒன்று லொறியின் உதவியுடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் குறித்த லொறியானது ஓட்டோவுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை இந்தச் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது ஓட்டோவில் ...

மேலும்..

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பஸ்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி - ஏ. 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பஸ் அதனை முட்டி ...

மேலும்..

அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலை நிறுவுநர் சிலை திறப்பு விழா நிகழ்வு!

அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலை நிறுவுநர் சிலை திறப்பு விழா நிகழ்வு புதன்கிழமை மதியம் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வித்தியாசாலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அமரர் வி.காசிப்பிள்ளையின் சிலை வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி சிலையினை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ...

மேலும்..

கனகர் கிராமத்தில் கார்த்திகைப் பூ கலாநிதி ஜெயசிறிலுக்கு  கௌரவம்

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராமமக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் கிடைக்கப்பட்டமையை முன்னிட்டு பெருவரவேற்பளித்துக் கௌரவித்தனர். இக் கௌரவிப்பு விழா ...

மேலும்..

வவுனியாவில் ரயில் பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகள் அசமந்தம்! அதிகரிக்கும் விபத்துக்கள்

வவுனியா ரயில் நிலைய வீதியில் காணப்படும் ரயில் பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றாது பயணம் செய்வதால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகே காணப்படும் ரயில் பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் ...

மேலும்..

தென்கிழக்கு, களனி பல்கலைகள் இடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு!

நூருல் ஹூதா உமர் பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழக புவியியல் துறை மாணவர்களுக்கு ட்ரோன் கமரா பயன்பாடு மற்றும்  தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை   சொந்த மாவட்டத்தினுள் இடமாற்றம் மேன்முறையீடு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர் வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களை மாத்திரம் அவர்களின் மேன்முறையீட்டுன் பின்னர்   சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் பல ...

மேலும்..

தாம்போதி நிர்மாணம் தொடர்பாக ஆராய செயலாளர் நேரடி விஜயம்!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வீரமுனை அலவாக்கரை வீதியில் உள்ள இரண்டு தாம்போதிகளின் நிர்மாணம் குறித்து ஆராய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். கோபாலரத்தினம் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது குறித்த இரண்டு தாம்போதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ...

மேலும்..

நீரில் மூழ்கி இருவர் பலி

! ஹஸ்பர் ஏ.எச் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதிதை சேர்ந்த இருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை சிறியால் ஓடை பகுதியில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிண்ணியா ஈச்சந்தீவு சின்னத்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆயிஸ் ரூபன் (வயது ...

மேலும்..

வவு.பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலை விடுகைவிழா

வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா அதன் ஆசிரியை சர்மிலா பளீல் தலைமையில் கடந்த சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான ...

மேலும்..

ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை மாற்றம்

எம்.எப்.நவாஸ் அண்மையில் அம்பாறை மாவட்ட கல்வி வலயங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமாக புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழுவின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் வேண்டுகோளுக்கு இணங்க , மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் காணப்படும் நிலையில், ...

மேலும்..

அட்டாளைச்சேனை பள்ளிவாசலுக்கு கிழக்கின் கேடயத்தால் நிதி உதவி!

நூருல் ஹூதா உமர் அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ். எம். சபீஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். பள்ளிவாசல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கின் ...

மேலும்..

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் நன்னடத்தை பாடசாலையில்  உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் ...

மேலும்..

நிர்க்கதியான பெண்ணுக்கு வாழ்வாதார உதவிகள்

( வி.ரி.சகாதேவராஜா) போதிய வருமானமின்றி மூன்று பெண் பிள்ளைகளுடன் நிர்க்கதியான பெண்ணுக்கு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வாழ்வாதார உதவியை வழங்கி வைத்தது. கணவனின் வருமானம் இன்றி மூன்று பெண் பிள்ளைகளை  வளர்த்து படிப்பிற்பதற்காக பாரியளவில் தோட்டம் செய்வதையும் அதற்கு கிணற்றில் இருந்து கைகளால் ...

மேலும்..

மு.கா. கட்சியை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி சமூகம் நன்மை பெறும் விடயங்களில் ஈடுபடுக! எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை

(எஸ்.அஷ்ரப்கான்) கட்சியைப் பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும், நாமூம் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர்  எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள 05,07,08,09 ஆம் கிராம சேவகர் பிரிவுகளில் சிறிலங்கா ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் எதிர்த்துக் கவனவீர்ப்;புப் போராட்டம்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரி  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் குழுவினர் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை  புதன்கிழமை மேற்கொண்டிருந்தனர். இதன் போது ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(எஸ்.அஷ்ரப்கான்) சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவி பிரதேச செயலாளர் யு.எல்.அஸ்லம் தலைமையில் செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது. உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் ...

மேலும்..

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய் இடம்பெற்றது!

'போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ ...

மேலும்..

பெண்களின் பெரும்பான்மை பங்களிப்புடன் எதிர்காலத்தில் பலமான அரசு உருவாகும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதி

(அஸ்ஹர் இப்றாஹிம்) இந்த நாட்டிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை, எமது பெண்கள் மாநாட்டிற்கு திரண்டு வருவதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு அநுராதபுரத்தில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ...

மேலும்..