ரணில், மொட்டு கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்..
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஏற்கனவே இணைந்து செயற்படுவதாக பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். எனவே இந்த ஒற்றுமை அடுத்த தேர்தல் வரை சென்று மக்களின் கருத்துக்கேற்ப முன்னோக்கி செல்லும் வழியை முடிவு செய்ய வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார் .
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காவியன்
கருத்துக்களேதுமில்லை