55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டு பிராண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கல்! ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டது.

பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.