தருமபுரம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வள்ளுவர் போட்டி

தருமபுர மத்திய கல்லூரியின் இல்லத் மெய்வள்ளுநர் திறன் ஆய்வு போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஒட்ட நிகழ்வு, கல்லூரி முதல்வர் தலைமையில்  நடைபெற்றது.

மத்திய கல்லூரி முன்பாக  உள்ள ஏ.35 பிரதானவீதியில் ஆரம்பிக்கப்பட்டு விசுவமடு ரெட்பானா சந்திவறை சென்றடைந்த மீண்டும்  தருமபுரம் மத்தியகல்லுரி முன்பாக  ஆண்களுக்கானதும் அதேவேளைபெண்களுக்கான மரதன் ஓட்டம் வில்வமடு ரெட்பானா சந்தையில் இருந்து ஆரம்பித்து தர்மபுரம் மத்திய கல்லூரி  முன்பாகவும்  நிறைவடைந்நமையும்  இதில் 110 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.