பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.