கிளிநொச்சி இராசயனபுரம் பகுதியில் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரினால் வீடு கையளிப்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பிரிவிற்குட்பட்ட உமையாள் புரம் இராசயனபுரம் பகுதியில்  கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ்
நிர்மானிக்கப்பட்ட கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிட பொருள் தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் .இந்திக்க அனுருத்த அவர்களால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சிக்கு இன்று (22)விஜயம் செய்த அமைச்சர் கிராமத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் சுமார் ஆறு இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வீட்டினை இன்று பகல் 12 மணியளவில் அதன் பயணாளியிடம் கையளித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்
நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.