(update)முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பூரண ஆதரவு வழங்கி காரைதீவில் இணைந்து கொண்டார்
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காரைதீவு பகுதி வைத்துமுஸ்லிம் காங்ரஸ் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மனாஃப் மற்றும் கல்முனை மாநகர் சபை முன்னாள் உறுப்பினர் றியாஸ் ஆகியோர் தமது ஆதரவினை தெரிவித்து நடை பயணத்தை மேற்கொண்டனர் ..
கருத்துக்களேதுமில்லை