யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள்
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸாரின் தடைகளை மீறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளன.
கருத்துக்களேதுமில்லை