புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி…

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் இக்காலப்பகுதியில், புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்