யாழில் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம்

யாழ்ப்பாணம் மாவட் டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட் டாரங்கள் சுட்டிக்காட் டின. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் இலங்கையுடன் இணைந்து செயற்பட உலகம் ஆர்வமாக உள்ளது – ரங்கே பண்டார

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, உலக நாடுகள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும், நாட்டுக்கு உதவுவதற்கு நாடுகள் முன்வந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கு ...

மேலும்..

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி ...

மேலும்..

இன்று 44 நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு

இலங்கை ரயில்வேயில் 44 நிலைய அதிபர்கள் இன்று ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று காலை வழங்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். 50 நிலைய அதிபர்களை பணியமர்த்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரயில்வே திணைக்களத்தில் ...

மேலும்..

யாழ்- வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..(காணொளி இணைப்பு)

யாழ்- வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது, பேற்றோர்களினனால் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். புhடசாலை அதிபர் ...

மேலும்..

இந்தப் புத்தாண்டாவது ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் – என்.நகுலேஸ்)

(சுமன்) தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பூரணமாக நம்ப முடியாமல் இருந்தாலும், தமிழ் மக்களுக்கான ஏதோவொரு விடயத்தை அவர் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றமை புலப்படுகின்றது. எனவே பிறந்துள்ள இந்தப் புத்தாண்டாவது ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 3 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக நமச்சிவாயம் ஜெயகாந்தன் பதவி ஏற்றுக்கொண்டார்.

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வின் போது பிரதேச சபைக்கான கௌரவ உறுப்பினராக நமச்சிவாயம் ஜெயகாந்தன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது தவிசாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இவ்வாறு அமைந்திருந்தது "உங்களது ...

மேலும்..

2023 வருடாந்த சத்திய பிரமாணமும் ஒன்றுகூடலும் இன்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.

2023 வருடாந்த சத்திய பிரமாணமும் ஒன்றுகூடலும் கௌரவ தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ...

மேலும்..

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது. நிகழ்வில் ...

மேலும்..

வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் இல்லாவிடில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்-விஜயரட்ணம் தர்சன் எச்சரிக்கை!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விஜயரட்ணம் தர்சன், (அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வரிக்கொள்கையின் மூலம் வருடம் ஒன்றுக்கு இரண்டு மாதத்திற்கு மேற்பட்ட வேதனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் வைத்தியர்கள் ...

மேலும்..

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் ...

மேலும்..

தென் கொரியாவும் அமெரிக்காவும் அணு ஆயுதப் போர் ஒத்திகைக்கு தயார்!

அணு ஆயுதஙகள் தொடர்பான போர் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்க கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய் வெளியிட்டுள்ளன. வடகொரியா தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருவதே இதற்கா காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ...

மேலும்..

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா சில்வா பதவியேற்பு

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) நேற்று பதவியேற்றார். பிரசேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. குறித்த தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியின் வேட்பாளர், ...

மேலும்..

அரசின் அனைத்து பிரிவுகளும் ஒரே இயந்திரமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி

இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலக ஊழியர்களினால் இன்று, புத்தாண்டு உறுதிமொழி செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த ஐந்து மாதங்களில் ...

மேலும்..