சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமாரை சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி – துள்ளிக்குதிக்கின்றது ராஜபக்ச அரசு!!
"தமிழீழ விடுதலைப்புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய ...
மேலும்..

















