இராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா
இலங்கையில் சிலபகுதிகள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடையாகவுள்ளதென ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் என் வுயுல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே கிளெமென்ட் என் வுயுல் ...
மேலும்..





















