இலங்கை செய்திகள்

மஹிந்த தலைமையில் மொட்டுவின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரம், இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ள அக்கட்சியினர், பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கத் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது குவைட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் மும்பையில் இருந்து வருகை தந்த ஒருவரும் இவ்வாறு ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திகை

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஒத்திகை, கொழும்பு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. வட கொழும்பில் இன்று  முற்பகல் 10 மணியளவில் குறித்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சுகாதார முறைமைக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பாக நாட்டின் பல்வேறு ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் ...

மேலும்..

இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த 6இலங்கையர்களும், இன்று (சனிக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

தமிழர்கள் தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்- உருத்திரகுமாரன்

இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து ...

மேலும்..

பொறுப்புக்கூறலிலிருந்து தப்ப முடியாது மைத்திரி! மஹிந்த அணி திட்டவட்டம்

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பொறுப்புக்கூறலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் தப்ப முடியாது." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை ...

மேலும்..

தங்கள் இயலாமையை மறைக்க சங்கா, மஹேல மீது குற்றச்சாட்டு  மஹிந்தானந்த மீது சீறிப் பாய்கின்றார் சஜித்

"தமது அரசின் இயலாமையை மறைப்பதற்காக நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சில செயற்திறனற்ற அரசியல்வாதிகளால் ஒரு நுட்பமாகப் பயன்படுத்தப்படுகின்றது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது ...

மேலும்..

அநீதி இழைத்தது ‘தாமரை மொட்டு’ – தயாசிறி கவலை 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அநீதி இழைத்துவிட்டது என  சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் ஹட்டனில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ...

மேலும்..

வடக்கு – கிழக்கு இராணுவ மயம் ஐ.நா. விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை

"இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் , ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள ...

மேலும்..

கல்முனையில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்!!!

பாறுக் ஷிஹான்  அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில்  துப்பாக்கியால் சுட்டு  மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில்    இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி ...

மேலும்..

உள்ளுர் வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

உள்ளுர் வங்கிகள், உள்நாட்டில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்தொகை 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் – சுரேன் ராகவன்

தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்படவேண்டும். இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே நான் சுதந்திரக்கட்சியில்  இருக்கின்றேன் வடக்கு மாகாண  முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை)  ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முடிவடைந்த ...

மேலும்..

உயர்தர பரீட்சை தொடர்பாக டலஸ் முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக  ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் ...

மேலும்..