கொரோனாவால் 6 மாதங்களுக்கு தேயிலை ஏற்றுமதி வரி நிறுத்தம்!
தேயிலை ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 06 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால் முன்வைக்கப்பட்ட ...
மேலும்..





















