இலங்கை செய்திகள்

பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியீடு

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியாகவுள்ளது. குறித்த வர்த்தமானி நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை ...

மேலும்..

கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு இடமளிக்கபோவதில்லை- ஜனகன்

நாட்டுக்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு ஒருபோதும்  இடமளிக்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த ...

மேலும்..

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ...

மேலும்..

கிளங்கன் பகுதியில் அனுமதியற்ற கடைகள் அகற்றப்பட்டன பொது மக்கள் விசனம்…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று (21) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அகற்றப்பட்டன. கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த குறித்த கடைகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ...

மேலும்..

ஐ.தே.க பிளவுபட்டுள்ளதால் பொதுத்தேர்தலிலும் எமது வெற்றி உறுதி- எஸ்.பி.திஸாநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொத்மலை பகுதியில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

தூக்கு மேடை போகவேண்டியவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர் கதிரை தேடுகின்றனர்…

தூக்கு மேடை போகவேண்டியவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர் கதிரை தேடுகின்றனர் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் தலைவரும் ,அஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை வேட்பாளருமான மொகைதீன் முஸம்மில் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் வைத்து சனிக்கிழமை (20) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அம்பாறையில் இரு வேறு பாரிய மீன்கள் கண்டுபிடிப்பு…

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில்  பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு ...

மேலும்..

கட்டுவன் மேற்கில் நூறு குடும்பங்களுக்கான “வீட்டு உணவுத் தோட்டத் திட்டம்’ ஆரம்பம்…

வீட்டு உணவுத் தோட்டத் திட்டத்திற்காக குடும்பங்களை அணி திரட்டுவதற்காக,  நேற்று முன்தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கட்டுவன் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (Need Centre) ஒரு சமூக ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை அரசின் கிராம அலுவலர் மற்றும் அரச பொருளாதார ...

மேலும்..

பொத்துவில் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டம்! கணிகளை கபளீகரம் செய்ய முனைந்தால் வெடிக்கும் பெரும் பேராட்டம்!..

“பொத்துவில் முகுது மகா விகாரைப் பகுதியில் ரூபவ் தொல்லியல் அளவீடு எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின் காணிகளை ஒரு தலைப்பட்சமாக கபளீகரம் செய்ய முற்பட்டால் ரூபவ் பாரி போராட்டம் வெடிக்கும் ரூபவ் கிழக்கு முஸ்லிம்களை அணி திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம்.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும்ரூபவ் ...

மேலும்..

கடந்த காலத்தை விடவும் அதிக ஆசனம் இம்முறை தமிழ்க் கூட்டமைப்பு பெறும்! மாவை சேனாதிராசா உறுதியான நம்பிக்கை

ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

நாட்டில் தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக தமிழர்கள் மாற வேண்டும்- சாணக்கியன்

நாட்டில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக  தமிழர்கள் மாறும்போதே தமக்கான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பத்மநாபாவின் நினைவஞ்சலி நிகழ்வின்போதே அவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்கள் மற்றும் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் ...

மேலும்..

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை…

பொத்துவிலில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் ...

மேலும்..