மனைவியை தக்க முற்பட்ட நபர் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் காயம்
வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை அறுத்து பலத்த காயப்படுத்திய நபரை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக வாத்துவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் துப்பாக்கிச் ...
மேலும்..




















