October 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்!

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய மாணவர்கள் தமது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள பல்கலைக்கழங்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ...

மேலும்..

பிளவுகள் இல்லை, சஜித் தலைமையில் விரைவில் ஆட்சி அமைப்போம் – தலதா சபதம்

சஜித் பிரேமதாச தலைமையில் அணி ஒன்றை உருவாக்கி கட்சியை நடத்தி செல்வது பிரிந்து செல்வதற்கு அல்ல எனவும் நிச்சயமாக சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கமொன்றை உருவாக்குவதே நோக்கம் என்றும் அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரண குணம்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் 5 ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 24 ஆண்களும் 19 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் ...

மேலும்..

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் இன்று (04) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர ...

மேலும்..

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் “ஜாய் டிரைவ்” விமான சுற்றுலா…

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் மட்டக்களப்பு நகரில் விசேட விமான சுற்றுலா ஒன்றை இன்றைய தினம் மட்டக்களப்பு விமாமன நிலையத்தில் நடத்தியிருந்தது. சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா விமான சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 231 வது படைப்பிரிவினரால் மீண்டும் மருத்துவ உபகரணத் தொகுதி வழங்கி வைப்பு…

மட்டக்களப்பு  231 வது இராணுவ படைப்பிரிவினரால் மூன்றாவது தடவையாகவும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணத் தொகுதி இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை காலாட் இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க   அமெரிக்காவில் வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளினால் வழங்கப்பட்ட மருத்துவ ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் அடையாள அட்டை மற்றும் மேலங்கி வழங்கும் நிகழ்வு.

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் அடையாள அட்டை மற்றும் மேலங்கி வழங்கும் நிகழ்வு கந்தளாய் நகர மண்டபத்தில் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தலைமையில் இன்றைய தினம்(4) நடைபெற்றது. கங்கத்தலாவ ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் நிர்வாக கூட்டங்களில் பேசப்பட்ட ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அதாஉல்லா எம்.பியின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல் : முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல், பிரதேச அபிவிருத்தி மற்றும் பிரதேச முரண்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இன்று (04) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...

மேலும்..

காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே?

காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? (பாராளுமன்ற உறுப்பினர் - கோ.கருணாகரம் ஜனா) காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? உங்களிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் ...

மேலும்..

எமது மக்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை…

எமது மக்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மிக விரைவில் காலம் இவர்களுக்கான பதிலை வழங்கும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விடயம் தொடர்பில் இன்றைய ...

மேலும்..

கல்முனை மாநகர சபை உறுப்பினர் அஸாம் இராஜினாமா

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்துள்ளார். கட்சியின் மீள் அழைத்தல் கொள்கையின் பிரகாரம் மற்றொருவருக்கு ...

மேலும்..

கொத்மலை ஓயாவில் நீராட சென்று காணாமல் போன இளைஞனை மூன்றாவது நாளாகவும் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர்.

(க.கிஷாந்தன்) பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் 02.09.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன்  வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இதன் போது கால் ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையகபெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.

(க.கிஷாந்தன்) இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் ...

மேலும்..

டொக்டர் ஜெமீல் எழுதிய “தடங்களின் நினைவுகள்” நூல் வெளியீடு

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவரும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் எழுதிய "தடங்களின் நினைவுகள்" சுயசரிதை நூலின் முதலாம் கட்ட வெளியீடு நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையகபெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.

(க.கிஷாந்தன்) இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ், ...

மேலும்..

“கூஜா” தூக்கியவருக்கே “தேசிய அமைப்பாளர்” பதவி, பின்பு எச்சரிக்கை ? எம்பிக்களுடனான தலைவரின் புரிந்துணர்வும், புதைந்துள்ள அரசியலும்.

ஆட்சியாளர்களுக்கு 'கூஜா' தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை அபிவிருத்தியல்ல என்றும் தனது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை தலைவர் கூறலாமா என்பதுதான் எனது கேள்வியாகும். தனது ...

மேலும்..

கிழக்கு அரச ஊழியர்களின் ஒரு நாள் சமபளத்தை அறவிடும் சுற்றறிக்கையை வாபஸ் பெறுக..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொவிட்-19 நிதியத்திற்கென கிழக்கு மாகாண அரசாங்க ஊழியர்களிடமிருந்து அக்டோபர் மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை அறவிடக் கோரும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரது சுற்றறிக்கையை உடனடியாக மீளப் பெறுமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு ...

மேலும்..

கோத்தாபயவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கல்முனையில் வீதிகளை காபட் வீதிகளாக செப்பனிடும் திட்டம் !

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் வீதிகளை காபட் வீதிகளாக செப்பனிடும் திட்டத்தின் கீழ் கல்முனை வெஸ்லி கல்லூரி மைதான வீதி செப்பனிடும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இன்று ஆரம்பித்து ...

மேலும்..

இருதயநாதர் ஆலயத்திற்கு ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கிணறு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்திற்கு மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த பொதுக்கிணறு ஒன்று கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகரில் பிரபலமாக இயங்கி வருகின்ற திரு இருதயநாதர் ஆலயத்தில் சமய ஆராதனைகளுக்கு ...

மேலும்..

சாய்ந்தமருதில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் திறப்பு

சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் (Badminton Indoor Court) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் ...

மேலும்..