December 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

SLSI, CAA இனால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயுவை மாத்திரமே சந்தைக்கு விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் உறுதியளிப்பு!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI) மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் ( CAA) அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு அமைவான எரிவாயு மாத்திரமே எதிர்காலத்தில் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நிறுவனம் உறுதிமொழி கடிதம் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியாகியது!

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியாகியது! 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் நேர அட்டவணை வெளியாகியுள்ளது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்..

வட இலங்கையில் சீன வேடதாரிகள்

தமது வல்லரசு நலன்களை பேணுவதற்காக தமிழர்களின் மீது அதிக கரிசனையை அமெரிக்காவும் இந்தியாவும் அண்மைக் காலத்தில் காட்டுவதை தொடர்ந்து ஏட்டிக்கு போட்டியாக சீன தூதுவரும் ஏனைய சீன அதிகாரிகளும் வட பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் அதன் உச்சக் கட்டமாக வேட்டி அணிந்து ...

மேலும்..

கொரோனாவால் மேலும் 21 மரணங்கள்

நாட்டில் கொவிட்-19 தொற் றால் நேற்று முன்தினம் மட்டும் 21 உயிரிழப்புகள் இடம்பெற்றுள் ளன என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது. 30 - 59 வயது பிரிவில் 2 ஆண் களும், 5 பெண்களுமாக 7 ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார துறையினர் பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகான் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு போதனவைத்தியசாலையில் இருந்து காந்தி பூங்கா வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார ...

மேலும்..

யாழில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி

யாழப்பாணத்தில் நீண்ட காலத்துக்கு பின்னர் மலே ரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பா ணம் போதனா வைத்தியசாலை யில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு சேர்க்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒரு வருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை ...

மேலும்..

உழவர்களுக்கான கடன் அட்டை திட்டத்தில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம்

கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. உழவர்களுக்கான கடன் அட்டையை (கிசான் கிரிடிட் கார்டு), அனைத்து மீனவர்களுக்கும் வழங்க, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா? 2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள். 3. அந்தத் திட்டத்தில், மீனவர்களுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் செய்யப்படுமா? 4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள். நிதித்துறை இணை அமைச்சர் பக்வத் கராட் அளித்த விளக்கம் 1 முதல் ...

மேலும்..

ABDULSALAM YAAEEM TRINCO (பொலிஸ் சார்ஜன்ட் மரணம்)

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் நேற்றிரவு (16) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முள்ளிப்பொத்தானை- 96ம் கட்டை  பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடமைக்காக சென்ற போது மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -பேராறு பகுதியைச் சேர்ந்த அச்சி மொகம்மது பாரிஸ் (49வயது) ...

மேலும்..

மக்களுக்கு நியாயம் கிட்டும் வரை பின்வாங்கப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

" பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை."  - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

செய்தி ஆசிரியர்,   கேஸ் பிரச்சினை தொடர்பில்  கேஸ் நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும்  மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் -  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு- ஹொரன வீதியில்  9/2 இலக்க வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் காமினி லொகுகே ஆகியோரின்  ...

மேலும்..

இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள்

எம்.ரீ. ஹைதர் அலி 077 3681209   இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள் WORLD SCIENTIST AWARDS சர்வதேச போட்டியில் BIOMEDICAL SCIENTIST GRAND AWARDS இதனுடன் KOREA INVENTION ACADAMY மூலம் VISITING PROFESSOR நியமனம் மற்றும் WORLD INVENTORS FESTIVAL சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் MEDICINE & ...

மேலும்..

மலேசியாவுக்கு படகு வழியாக சென்ற இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

மலேசியா: மலாய் தீபகற்பத்தில் இந்தோனேசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்திற்கு உள்ளானதில் 11 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். மலேசிய கடல்சார் அமலாக்க முகமை மற்றும் மலேசிய கடற்படை கூற்றுப்படி, இப்படகில் சென்ற 25 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் இதில் ...

மேலும்..

நாகர் கோவில் மகாவித்தியாலயத்தின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் நாகர்கோவில் மகாவித்தியாலயத்திற்கு  களவிஜயம் மேற்கொண்டு பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். பாடசாலையின் முதல்வர் K. கண்ணதாசனினால் பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும் மழைக்காலங்களில் மாணவர்கள் படும் அசௌகரியங்கள் நீர் வகுப்புக்களில் தேங்கி நிற்பது தொடர்பிலும் வகுப்பறைக்கட்டிடங்களின் பற்றாக்குறை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு ...

மேலும்..

பா.உ ஜனாவின் நிதி ஒதுக்கீட்டில் வழைச்சேனையில் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா அவர்களின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கழகங்கள், பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கழகங்கள் ...

மேலும்..

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரின் செயலைக் கண்டித்து லிந்துலையில் போராட்டம்

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் எனவும், பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபார நோக்கில் கடைகளை அமைக்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டி,  அதற்கு எதிராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச மக்களும் ...

மேலும்..

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் பொன்விழா நிகழ்வு கல்முனையில் !!

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் பொன்விழா நிகழ்வுகளை ஒட்டியதாக அம்பாறை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த பொன்விழா நிகழ்வுகள் மாவட்ட முகாமையாளர் ஏ. மசூரின் தலைமையில் கல்முனையில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்றது. தேசிய கொடி மற்றும் ...

மேலும்..

அவுஸ்திரேலிய சென்றார் சிரேஸ்ட விரிவுரையாளர் நிஜாம்

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம். நிஜாம் தனது கலாநிதி பட்டப் படிப்பிற்காக (Doctor of Philosophy) அவுஸ்திரேலியாவில் தலை சிறந்த வர்த்தக பீடத்தை கொண்ட Queensland  University of Technology (QUT) பல்கலைக் கழகத்திக்கு ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக மாணவனுக்கு நாளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

யாழ் பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பரராஜசிங்கம் சுஜீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார். தேரர் நடாத்திய ஊடக சந்திப்பு ...

மேலும்..

வெளிநாட்டினரின் விசாவை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு

விசாக்களை ரத்து செய்வதற்கான அதிகபட்சமான அதிகாரத்தை பெறுவதற்காக ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக  மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இச்சட்டத்திருத்தம் தொடர்பில் வழக்கறிஞர்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள சட்டத்திருத்தத்தின் மூலம், ஆஸ்திரேலியாவைச் சேராத வெளிநாட்டவர் ஒருவர் வன்முறை தொடர்பான அல்லது போதை மருந்து தொடர்பான குற்றங்களில் குற்றவாளியாக ...

மேலும்..

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது விழா.

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது விழாவில் விஷேட உற்பத்தி நிறுவனத்திற்கான விஷேட விருது மருதமுனை பஹட் சமானுக்கு -------------------------------------------- (றாசிக் நபாயிஸ்) -------------------------------------------- கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான  விருது வழங்கி  வைக்கும்  விழா தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின்  ஏற்பாட்டில் அதிகார ...

மேலும்..

அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் 30வது பொதுச்சபை கூட்டமும் பணிப்பாளர்கள் நியமனமும் !

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ் கல்முனை அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் 30வது வருடாந்த பொதுச்சபை கூட்டம் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவர் எஸ். லோகநாதனின் தலைமையில் இன்று (16) கல்முனையில் அமைந்துள்ள ...

மேலும்..