September 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தாண்டு ரூ.715 பில்லியன் வருவாய் இலக்கை அடையும் நோக்கில் சுங்கம் உள்ளது

வரவு செலவுத் திட்டத்தில் வருடத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.715 பில்லியன் வருமான இலக்கை எட்டுவதற்கான பாதையில் இலங்கை சுங்கம் உள்ளது. 2022, இது அரச வருவாயை தற்போதைய 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பதற்கான இடைக்கால இலக்குடன் ...

மேலும்..

1கிலோ தேயிலையைக் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்!..

மஸ்கெலியா பெருந்தோட்டயாக்கம் தமது உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒரு கைப்பிடி தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மஸ்கெலியா பெருந்தோட்டயாக்கத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல உறுமதிமொழிகளை ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி..

பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்று தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்தனர். அவர்களின் விஜயத்தின் நோக்கம் உள்ளூராட்சித் தேர்தல் எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பில் ஆலோசிப்பதாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ...

மேலும்..

நீரிழிவுக்கு புதிய மருந்து ; ருகுணு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பு…

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கராப்பிட்டியவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ...

மேலும்..

ரயிலுடன் கார் மோதி விபத்து !

களனிவெளி புகையிரத பாதையில் பகிரிவத்தை, தெல்கந்த நிலையத்திற்கு அருகில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் கடவையை கடக்கும்போது கார் ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களனிவெளி ரயில் ...

மேலும்..

டொம் மூடியின் பதவியை முடிவுறுத்தும் இலங்கை கிரிக்கெட்

டொம் மூடி இலங்கை கிரிக்கெட் சபையில் வகித்து வந்த ‘கிரிக்கெட் பணிப்பாளர்’ பதவியை முடிவுறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் டொம் மூடிக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழுவுக்கும் இடையே பரஸ்பர இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் ...

மேலும்..

திரிபோஷ தொடர்பான குற்றச்சாட்டு – சுகாதார அமைச்சர் மறுப்பு !

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச ...

மேலும்..

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள்

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வின் போது, இந்த பிரேரணைகள் தொடர்பில் விவாதிக்கப்படுள்ளது. இதனிடையே, தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி நேற்று ...

மேலும்..

நெல் கொள்வனவு மீள ஆரம்பிக்கப்படுமா? கலந்துரையாடல் இன்று

நெல் கொள்வனவை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(21) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் பங்கேற்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதனிடையே, நெல் கொள்வனவை அரசாங்கம் ...

மேலும்..

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இலங்கை குறித்த உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் அவதிப்படுவதாகவும், இன்னும் இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கிறார்கள் அல்லது நெருக்கடியைச் சமாளிக்க கடன் வாங்கி உணவை பெறுவதாகவும் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ...

மேலும்..

இன்று முதல் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த முடியும்

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் துணைப்பெயர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தேர்தல்கள் ...

மேலும்..