உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி..

பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்று தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

அவர்களின் விஜயத்தின் நோக்கம் உள்ளூராட்சித் தேர்தல் எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பில் ஆலோசிப்பதாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தற்போது முடியும் என மத்தும பண்டார தெரிவித்துள்ளார்ந்.

மேலும், தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்