கிமாலி பெர்னாண்டோ இராஜினாமா.

கிமாலி பெர்னாண்டோ இராஜினாமா
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவி கிமாலி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் குழுவை நியமிக்க அனுமதித்து பதவி விலகுவதாக அவரது இராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May be an image of 1 person, sitting and indoor

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.