நாளைய மின் வெட்டு விபரம்

நாளைய மின் வெட்டு விபரம்
நாளை (27) 2 மணிநேரம் 10 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான வலயங்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்குள் மின்சாரம் தடைப்படும்.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்