செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

 

இலங்கைக்கான மருந்து விநியோகம் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே சீராகும் என்றும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மட்டுமே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள வைத்தியர் அசேல குணவர்தன மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்…..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்