கதிர்காம பாதயாத்திரை சென்றவர்களுக்கு இராணுவம் சிற்றுண்டி வழங்கி வைத்தது

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 06/06 திங்கட்கிழமை இராணுவத்தினர் சிற்றுண்டி வழங்கி வைத்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த குறித்த பாத யாத்திரை திங்கட்கிழமை பிற்பகல் தென்மராட்சி-மிருசுவில் பகுதியை வந்தடைந்த போது 52வது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு தேநீர்,சிற்றுண்டி ஆகியன வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.