நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு…

நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்