கடந்த 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது

  1. கடந்த 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது

 

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 130 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 125 மில்லியன் கிலோ மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்