முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.