யூரியா உர இறக்குமதிக்கு 3 நிறுவனங்கள் தெரிவு
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது டெண்டரில் 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான முதலாவது டெண்டர் தோல்வியடைந்ததையடுத்து இந்த புதிய டெண்டர் கோரப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டாவது டெண்டரில் தெரிவு செய்யப்பட்ட 03 நிறுவனங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை