பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!
கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை