தென்னாப்பிரிக்காவில் இருந்து இலங்கைக்கு நிலக்கரி கப்பல்
நேற்று நாட்டிற்கு 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இன்று இறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று நிலக்கரி இறக்குமதிகள் கடந்த வாரங்களில் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை