பாதுகாப்பின்றி பிச்சை எடுத்த இரண்டு பெண்கள் கைது

 

குருநாகல் பிரதேசத்தில் 9 மாத கைக்குழந்தையின் தாயான 14 வயது சிறுமி தனது 39 வயது தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான பெண்ணுக்கு மேலும் 4 வயது பெண் குழந்தையும் உள்ளது.

குழந்தைகள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர். குறித்த பெண்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.