இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக இந்நாட்டில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இன்னும் தடைசெய்யப்பட்ட 670 தயாரிப்புகளில் பெரும்பாலானவை நம் நாட்டிலிருந்து வரும் மாற்று பொருட்கள்.”என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.