வெளிநாட்டவர் ஒருவரின் பணத்தை திருடிய ஹோட்டல் உரிமையாளர் கைது

பாதுகாப்புப் பெட்டகத்தின் இரகசியக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவர் ஒருவரின் 06 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தொகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் திருட்டு இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.