தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோயாளர்களுக்கு சத்து மா வழங்கல்!  

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கு இலவச சத்து மா அன்பளிப்பு வைத்திய அத்தியட்சகர் றெமான்ஸ் தலமையில் புற்றுநோய் வைத்திய விடுதியில் சிறப்பாக நடைபெற்றள்ளது.

இதற்கான அனுசரணையை ஆதார வைத்திய சாலையில் கடமை ஆற்றியவரும் இந்துக்கல்லுரி  வீதி, பண்டத்தரிப்பு எனும் முகவரியைக் கொண்டவரும்  தற்போது கனடாவில் வசிப்பவருமாகிய எஸ்.ரவீந்திரன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.