நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச் சீலை கையளித்தல்!

 

யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மாகோற்சவம் நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

நாளை (திங்கட்கிழமை) நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம், எதிர்வரும் 12 ஆம் திகதி சப்பர திருவிழா, 13 ஆம் திகதி தேர்த்திருவிழா, 14 ஆம் திகதி தீர்த்தம், 15 ஆம் திகதி பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.