காரைதீவில் சிக்கியது சிகரெட்!
காரைதீவில் சட்டவிரோதமாக ஊரடங்கு நேரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 3 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுக்களைக் காரைதீவு பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காரைதீவு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை