ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை