மத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றார் மஹிபால ஹேரத்

சபராகமுவ முன்னாள்  முதலமைச்சர் மஹிபால ஹேரத் வட மத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்