கல்முனை துளிர் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.

அரசாங்கத்தின் கொரோணா பரவுவவதினை தடுப்பதை நோக்காகக் கொண்டு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக அன்றாட கூலியினை அத்தியாவசிய பொருட்கொள்வனவிற்கு பயன்படுத்தும் ஏழைமக்களினை இலக்காக கொண்டு சமைத்துண்பதற்கான உலர் உணவுப்பொதிகள் கல்முனை துளிர் கழகத்தால் இன்று திங்கள்கிழமை (2020-03-23) தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.