மீன்பிடிக்க அனுமதி – மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது மீன்பிடித் துறையினர் தாங்கள் பிடிக்கும் மீன்களை விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் செல்ல விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 02 மணிமுதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

இதேவேளை ஏனைய 17 மாவட்டங்களிலும் இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.