ஊரடங்கு உத்தரவை மீறிய 2,682 பேர் கைது

இம்மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 2,682 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சுமார் 108 மணி நேர காலப்பகுதியில் 706 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.