கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்தார்
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா வழிகாட்டிமற்றும் சீனப்பெண் முற்றாக குணமைடைந்திருந்தனர்.
இந்நிலையில் மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் 255 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை