காரைதீவு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இலவசமாக மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிவைப்பு…
காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பொது மக்களுக்காக இலவசமாக முகக்கவசங்கள் நேற்றய தினம் (24) வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, காரைதீவு 6ம் பிரிவு கிராம நிலத்தாரி, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி மேலும் இராணுவத்தினரும் கலந்து இணைந்துகொண்டிருந்தனர்.
மேலும் இதன் போது கொரோனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை