காரைதீவு பிரதேசசபையால் எடுக்கபட்ட தீர்மானங்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் இன்று(28) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், பிரதேச சபை செயலாளர் , உபதவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள், mohமற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,காரைதீவு இராணுவ பொறுபதிகாரி,காரைதீவு கடற்படை தளபதி,காரைதீவு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மற்றும் காரைதீவு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை