ஊரடங்கு வேளையில் கஞ்சாப் பொதி கடத்தல் – மருதங்கேணியில் ஒருவர் கைது

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் 7 பொதி கஞ்சாவுடன் இன்று காலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை பளைப் பொலிஸார் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.