மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..! மூவர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 03 பேர் இன்று (திங்கட்கிழமை) பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 14 பேர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்