கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை 4 வெளிநாட்டினர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 173 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 122 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்