இலங்கையில் கொரோனா: உயிரிழப்பு 03 ஆக உயர்வு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் மற்றுமொருவர் கொழும்பில் இன்றிரவு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையை சேர்ந்த 74 வயதுடைய பீ.எச்.எம்.ஜுனுஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவருடன் சேர்த்து இலங்கையில் இதுவரை 3 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை