பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் இருவர் படுகாயம்

மொறட்டுவ – ஏகொடஉயன பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்