வெளிநோயாளர் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவுகளை ஒன்றிணைக்கும் நோக்கில் விசேட தொலைப்பேசி இலக்கங்களையும் வட்ஸ்அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றை தொடர்பு கொள்வதன் மூலம் நோயாளர்கள் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் வருமாறு –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்